ஒரு ஜப்பானியப் போர்வீரன் தன் எதிரிகளால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டான். மறுநாள் தான் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்படுவேன் என்று உறுதியாக நம்பியதால், இரவில் அவனால் உறங்க முடியவில்லை. அப்போது, அவனுடைய ஜென் குருவின் வார்த்தைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன: “நாளை என்பது நிஜமல்ல. நிகழ்காலம் மட்டுமே நிஜம்.” அவ்வாறே அவன் நிகழ்காலத்திற்கு வந்தான் — ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கினான்.
ஸ்பிரிட்டஸ் கிறிஸ்டி வலைத்தளத்திலிருந்து
திறமையான மருத்துவர்கள் சொல்லும் விஷயங்கள் இவைதான்.
மாத்திரைகளை விட இது சிறந்தது.. ராம், உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.